சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ளது அங்காளபரமேஸ்வரிஅம்மன் கோயில் .அங்கு நடைபெற்ற சிவராத்திரி மயானச் சூறை என்ற மாபெரும் வீதிஉலாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.அப்போது அங்கு நடைபெறும் உடுக்கை ஒலி சப்தத்தில் பலருக்கும் சாமி வந்தது என்று சொல்வார்களே அதுபோல் வந்தது. உண்மையில் சாமி வந்தவர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுத்து பார்த்ததில்லை.இந்தவருடம் நடைபெற்ற விழாவில் ஒருவருக்கு சாமிவந்ததை பாருங்கள்.
மயானச்சூரையின் போது வெளிப்பட்ட குடும்ப (குடுமிச்) சண்டை.உண்மையில் சாமி வந்தது போல் ஆடி மருமகளை இந்தப்பிடி பிடிக்கிறார்
வீடியோ உதவி: D.வசந்தகுமார்
பதிவுலகம் தங்களை அன்போடு வரவேற்கிறது கூடை. வாங்க... வாங்க... கூடை நிறைய தாங்க.. :-)
ReplyDeleteKindly remove word verification for comments. :-)
ReplyDelete