கூடை
Saturday, 14 January 2012
Friday, 9 December 2011
Saturday, 5 November 2011
அதிகாரிகளுடன் நேருக்கு நேர்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குட்பட்ட 116 வது வார்டில் நாளை(6-11-2011) காலை 10-30 மணிக்கு பாரதியார் இல்லத்தில் வார்டு கவுன்சிலர் மற்றும் மின்வாரியம்,மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும்"அதிகாரிகளுடன் நேருக்கு நேர்" என்னும் பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அங்குள்ள பொதுமக்கள் யாவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு வா.மைத்ரேயன் ,கவுன்சிலர் திரு.B.சீனிவாசன்(MGR வாசன்)மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இதே போன்று மற்ற வார்டுகளிலும் கவுன்சிலர்கள் செயயல்பட்டு பொதுமக்களுடன் இணைந்தால் மேயர் அவர்கள் சென்னை மாநகர வளர்ச்சிக்கு அவருடைய நேரத்தை செலவிட முடியும்.
Monday, 24 October 2011
Saturday, 22 October 2011
Saturday, 15 October 2011
Friday, 14 October 2011
சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது
சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது:
வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,
* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.
* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.
* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.
* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.
* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.
* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.
* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.
இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.
தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.
மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.
ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.
- பா.பாஸ்கர் பாபு -
நன்றி:தினமலர் வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்

Wednesday, 11 May 2011
கருத்துக் கணிப்பு
அன்புள்ள வாசகர்களே! பல மாதங்களாக பல்வேறு பனியின் காரணமாக பதிவிட முடியாது இருந்தேன். தற்போது தேர்தல் முடிவு வரவிருப்பதை முன்னிட்டு தினமலரில் ஏப்ரல் 21 அன்று வெளியான செய்தியையும் அதன் கீழ் ஒரு வாசகனின் கருதுத்துரையையும் இணைத்துள்ளேன்.படித்து தேர்தல் முடிவு கருத்துடன் சரியாக இருந்தால் பாராட்டுங்கள் .
///தேர்தல் முடிவு கணிப்பு அலாதி: மக்கள் மனசை அறிவதில் போட்டா போட்டி
ஏப்ரல் 21,2011 IST
ஒவ்வொரு தேர்தலிலும், மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக நிலவரங்களை அலசி ஆராய்ந்து, வெற்றி, தோல்வி குறித்த விவரங்களை நாளிதழ்களும், வார இதழ்களும் வெளியிடுகின்றன. இது, ஓரளவு சரியாகவும், தவறாகவும் அமைந்தாலும் சர்வே முடிவுகளை தெரிந்து கொள்ள, கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் மிகவும் ஆர்வமாக இருப்பர். இந்த சட்டசபை தேர்தலிலும், ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட வார இதழ்கள், தேர்தல் முடிவு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளன. சென்னை லயோலா கல்லூரியும், ஒவ்வொரு முறையும் தேர்தல் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது./// -----தினமலர் செய்தி
வாசகர் கருத்து-
இவர்கள் அனைவரின் கருத்துக்கணிப்பையும் மீறி தமிழக தேர்தல் முடிவு அமையப்போகிறது. அனால் ஒன்றை அனைவரும் மறந்து இருக்கிறோம் . அதைப்பற்றியே யாரும் கண்டு கொள்ளவில்லை என்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
அனைத்து தேர்தல்களிலும் ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி உண்டு.அதன் அடிப்படையில் நான் கணித்து வைத்தபடி அதிமுக அணி 198 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது. இதில் ஐந்து சதம் மட்டுமே மாற வாய்ப்புள்ளது. இந்த கணிப்பு சரியாக அமைந்தால் தேர்தல் முடிவன்று என்னுடைய கணிப்பை வெளியிட வேண்டுகிறேன்.நன்றி---பி.தர்மலி ங்கம் .சென்னை
Tuesday, 17 August 2010
வாழ்க வளமுடன்!
கடமையைசெய்.பலன் தானாக வரும் என்று அறிவியல் ரீதியாக விளக்கி வழிகாட்டியவர் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி.
Thursday, 12 August 2010
Friday, 6 August 2010
அருள்தந்தை அவர்களின் அஞ்சல் தலை வெளியீட்டு விழா
Swamiji Special Stamp Release Function Invitation
அருள்தந்தை அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும்
சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா அழைப்பிதழ்
சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா அழைப்பிதழ்
நாள் : 14.08.2010 சனிக்கிழமை
நேரம் : காலை 10.30 மணி முதல் 11.00 மணிவரை
இடம் : ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
காலை
10.30 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து, தவம்
வரவேற்புரை : அருள்நிதி.எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்கள்.
தலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்.
முன்னிலையுரை : பத்மபூஷன் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள், தலைவர், அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.
விருந்தினர்களை கௌரவித்தல்
விழாவிற்கு தலைமையேற்று,தொடங்கி வைத்து
விழா மலரைவெளியிட்டு வாழ்த்துக்களும்
ஆசிகளும் வழங்குதல் : மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்
விழாவிற்கு தலைமையேற்று,தொடங்கி வைத்து
விழா மலரைவெளியிட்டு வாழ்த்துக்களும்
ஆசிகளும் வழங்குதல் : மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்
சிறப்பு அஞ்சல் தலையை
வெளியிட்டு சிறப்புரை : மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்கள் ,
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புதுடெல்லி.
வெளியிட்டு சிறப்புரை : மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்கள் ,
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புதுடெல்லி.
விழா மலரைப் பெற்றுக்
கொள்பவர் : டாக்டர். எஸ்.வி. பாலசுப்பிரமணியம் அவர்கள்,
நிர்வாக அறங்காவலர்,அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.
கொள்பவர் : டாக்டர். எஸ்.வி. பாலசுப்பிரமணியம் அவர்கள்,
நிர்வாக அறங்காவலர்,அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.
நன்றியுரை : அருள்நிதி கே.ஆர். நாகராஜன் அவர்கள்
உப தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்.
உப தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Saturday, 29 May 2010
பிறப்பு சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் சென்னையில் பிறந்தவரா?குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் நிச்சயம் தேவைப்படும்.அதற்காக மாநகராட்சி சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி வீட்டிலிருந்தபடியே பிறப்பு சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மனு செய்து முன்பு போல காத்திருக்க வேண்டியதில்லை. தமிழக அரசின் முக்கிய மற்றும் நம்முடைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி! கீழ்காணும் LINK ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான தகவலை பெற்றுக் கொள்ளுங்கள் .
www.chennaicorporation.gov.in
Friday, 14 May 2010
நியாயத்திற்கு கிடைத்த வெற்றி! முதல்வருக்கு நன்றி !
நான்காண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! நியாயத்திற்கு கிடைத்த வெற்றி!ÚLÖ«¥ ŒX†‡Á YÖPÛL ,அரசு உத்தரவு!அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு!
ÚLÖ«¥ U¼¿• CRW A\Œ¿Y]jLºeh ÙNÖ‹RUÖ] ŒXjL¸¥ hz›£ப்ÚTÖ¡Á ‰ÁT†ÛR† ‰ÛP†‰, AYŸLÛ[ TÖ‰LÖ†‡|• YÛL›¥, ÙNVXŸ, BÛQVŸ U¼¿• GÁÛ]யும் LX‹‰ BÚXÖp†‰ 9.11.2007-¥ வழங்கப்பட்ட N¨ÛLLÛ[ ÚU¨• «¡°T|†‡ E†RW° ‘\ப்‘eLXÖ• G] A½°ÛWL· வழங்கியு·[ÖŸL·. CRÁTz, 2007-• ஆண்டு AWNÖÛQ›¥ ŒŸQ›eLTyP “‡V YÖPÛLÛV 2001-• ஆண்டி¦£‹ÚR Œ¨வையு PÁ Ys¦eLTP வேண்டும் GÁ\ E†RW«Û] R[Ÿ° ÙNš‰, ÚLÖ«¥ U¼¿• CRW A\Œ¿Y]jLºeh ÙNÖ‹RUÖ] ŒXjL¸¥ hz›£‹‰ Y£TYŸL· 2001-• ஆண்டி¦£‹‰ 2007-• ஆண்டு YÛW ÚLÖ«¥ U¼¿• CRW A\Œ¿Y]jLºeh H¼L]ÚY RÖjL· GÁ] YÖPÛL ÙN¨†‡ Y‹RÖŸLÚ[Ö A‹R TÛZV YÖPÛLÛVÚV ÙN¨†‡]Ö¥ ÚTÖ‰• GÁ¿•, 2007-• ஆண்டு ˜R¥, 9.11.2007 SÖ¸yP AWNÖÛQ›ÁTz ŒŸQ›eLTyP “‡V YÖPÛL›Û] ÙN¨†‡P வேண்டுÙUÁ¿• A½°ÛW YZjf, CÁ¿ C‹R A½விப்‘Û] ÙR¡«eL ˜R¥-AÛUoNŸ E†RW«y| E·[ÖŸ. CRÁ ™X• R–ZL• ˜µY‰• E·[ ÚLÖ«¥ U¼¿• CRW A\Œ¿Y]jLºeh ÙNÖ‹RUÖ] ŒXjL¸¥ hz›£‹‰ Y£• T¥XÖ›WeLQeLÖ] h|•TjL·, AYŸL· G‡ŸTÖŸ†‡£‹R TVÛ] AÛPYÖŸL·.
நான்காண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! நியாயத்திற்கு கிடைத்த வெற்றி!
முதல்வருக்கு நன்றி !
நன்றி- செய்தி :தினத்தந்தி

Monday, 10 May 2010
கடவுளே கோயில்களுக்கு கொடுத்த நிலமல்ல
கோயில் நிலங்களில் குடியிருந்து வருவோரில் 99 % சதவீதம் பேர் ஏறக்குறைய மூன்று நான்கு தலைமுறையாக வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு என்ன பிரச்சனை என்றால் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் அரசு தன்னிச்சையாக ஒரு சட்டத்தை இயற்றியது.அதனை நடைமுறைபடுத்தவில்லை.அதன் பின் வந்த அதி மு க அரசும் அதனை கண்டுகொள்ளவில்லை .திரும்பவும் பொறுப்பேற்ற திமுக அரசு வந்த உடனேயே அந்த சட்டத்தை நடைமுறைபடுத்த துவங்கியது.
அறநிலையத்துறை வாடகைதாரருக்கு அனுப்பிய கடிதத்தில் பல லட்சங்கள் பாக்கி என்று மக்கள் மத்தியில் குண்டைத் தூக்கி போட்டது.
எப்படிஎன்றால் சுமார் 60 ரூபாய் வாடகை கட்டுபவருக்கு 4000 ரூபாய் வாடகை நிர்ணயித்து கடந்த ஆண்டுகளுக்கு கணக்கு போட்டு நான்கு லட்சம் ,ஐந்து லட்சம் என வாடகை பாக்கி யாக நிர்ணயித்து குடியிருப்போரை மிரட்டிவருகிறது.
உண்மையிலேயே அறநிலையத்துறை கோயில் மேம்பாட்டில் அக்கறை கொண்டு இதனை செயல் படுத்துகிறதா?இப்படியாக வரும் வசூலிக்கும் பணத்தை அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை கொள்ளையடிக்க போட்ட திட்டமா?
தற்போது கோயில்களில் திருப்பணிகள் செய்வது யார்?
விழாக்கள் நடத்துவது யார்?
அனைத்தும் உபயதாரர்கள்தான்.
அதிலும் குறிப்பாக அடிமனைகுடியிருப்போர்தான் .
அப்படியிருக்கும்போது நியாயமான வாடகை நிர்ணயிக்காமல் கந்துவட்டி கும்பலைபோல் நடந்துகொள்வது ஏன்? நியாயமான விலைக்கு பட்டா கொடுத்தால் கூட கோயில்களுக்கு பலகோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.அதன்முலம் கோயிலுக்கு வேண்டிய பராமரிப்பு வேலைகளைச் செய்யலாம்.
பல ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் செலவுசெய்து வீடு கட்டியோர்,பழுதுபார்த்தோர் இப்படி ஒரு நிலைமை வருமென்று தெரிந்திருந்தால் அந்தக் காசை புறநகர் பகுதியில் இடம் வாங்கிப் போட்டிருந்தால் தற்போது கோடிக்கணக்கில் மதிப்பாகியிருக்கலாம்.
கோயில் நிலம் தானே,அறுபது நூறு வருடங்கள் இங்கே வாழ்ந்தாயிற்று இனிமேல் எங்கே செல்வது? என்று யோசனை செய்தவர்களுக்கு அரசு கொடுக்கும் தண்டனையா?
தமிழக அரசே! அறநிலையத்துறையை கலைத்துவிடு.நாங்கள் கோயில்களை சிறப்பாக நிர்வாகம் செய்கிறோம்.
கோயில் நிலமென்பது கடவுளே கோயில்களுக்கு கொடுத்த நிலமல்ல.நம்மைபோன்ற மக்கள் வாரிசு இல்லாதோர் கொடுத்த நிலம் தான்.
சொந்த மண்ணில் மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள் !அதன் பிறகு பக்கத்து நாட்டு மக்களை வாழவைக்கலாம்!

Wednesday, 7 April 2010
6000 வது இன்னிசை நிகழ்ச்சி
ஸ்ரீதர் நவராக்ஸ் அவர்களின் 6000 வது இன்னிசை நிகழ்ச்சி 08-04-2010 அன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற உள்ளது.
பெருமக்கள் அனைவரும் "சாதனை நாயகனை" வாழ்த்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
பெருமக்கள் அனைவரும் "சாதனை நாயகனை" வாழ்த்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
Tuesday, 6 April 2010
"நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை
அன்பு வாசகர்களே!தமிழ்நாட்டில் சென்னையில் திருவல்லிக்கேணியில் பிறந்த ஒரு தமிழர் சத்தமில்லாமல் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார் .அதாவது 1975 ல் ஆரம்பித்து இதுவரை 5999 தமிழ் இன்னிசைக் கச்சேரிகளை நடத்தி சாதனை புரிந்துள்ளார்.அவர் யார் தெரியுமா? எம் எஸ் வி- ராமமூர்த்தி முதற்கொண்டு இன்றைய இசை உலகைச் சேர்ந்த அனைவராலும் நவராக்ஸ் ஸ்ரீதர் என அன்புடன் அழைக்கப் பட்டவர்.
இன்னிசைநாயகன் "நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை நிகழ்ச்சி இன்று மாலை சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் -இராமமூர்த்தி,பி பி ஸ்ரீநிவாஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.அவரின் 6000 வது இன்னிசை நிகழ்ச்சி 8 -04 -2010 அன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற உள்ளது.
பெருமக்கள் அனைவரும் விழாவுக்கு தவறாமல் வருகை புரிந்து "சாதனை நாயகனை" வாழ்த்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
Saturday, 3 April 2010
Friday, 2 April 2010
நாட்டிற்க்கு சுயநலவாதிகளால் பெரும் ஆபத்து ?
இன்று
அரசு அதிகாரிகள் தற்போது மிகவும் முயற்சி எடுத்து போலி மற்றும் காலாவதியான மருந்துகளை கைப்பற்றி ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றி உள்ளனர்.இது மிகமிக கடினமான ஒரு வேலை. அரசு அதிகாரிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்தப் பணியை செய்துள்ளனர்.
நாளை
போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்வது காசுக்காக எதையும் செய்யும் கூலிப் படையை விட மோசமான ஒரு செயல்.
இந்தச் செயலை செய்தவர்களை என்ன செய்வார்கள் தெரியுமா? கோர்ட்டில் நிறுத்துவார்கள்.கோர்ட் விசாரிக்கும் விசாரித்துக் கொண்டே இருக்கும்.இறுதியில் போதுமான ஆதாரங்கள் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்யும்.
பின்னர் அவர்கள் முன்பைவிட பிரமாதமாக தொழில் செய்வார்கள்.
பொது ஜனம் ஆ வென பார்த்துக்கொண்டே அடுத்த அதிரடி செய்திக்கு ஆவலாய் இருக்க வேண்டியதுதான்.
அரசு அதிகாரிகளும் பாவம் தலையிலடித்துக்கொள்ள வேண்டியது ஒரு சாபக் கேடு.......

Sunday, 28 March 2010
சென்னை மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா

நன்றி!-தினமலர்
என் கருத்து.....
சென்னை மயிலாப்பூரில் அறுபத்து முவர் திருவிழா அன்பின் திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருவிழா என்றாலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி கொள்வது இயற்கை.
திருவிழாவின் முக்கியத்துவம் என்ன?அதனால் மக்களுக்கு என்ன நன்மை?
1.கடவுளின் பெயரால் ஆன்மீக அன்பர்களுக்கு கடவுளை வணங்கும் விழா.
2.அன்றைய தினம் நடைபெறும் விழாவுக்கு வேண்டிய பணிகளை செய்ய,நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு.
3.அங்கு சாலைஓரம் கடைபோட்டு வியாபாரம் செய்யும் சிறிய வியாபாரக் குடும்பங்களுக்கு வாய்ப்பு.
4.திருவிழாவில் பங்கு கொள்ளும் கூட்டத்தைப் பாருங்கள் .ஒரு உண்மை நமக்கு விளங்கும்.அனைவரது முகத்திலும் அன்பு என்ற ஒற்றைச் சொல் வெளிப்படும்.
என பலவகையிலும் திருவிழா மக்களை வாழ வைக்கிறது.
Friday, 26 March 2010
மயிலாப்பூரில் தேர் திருவிழா!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பங்குனி விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை விழா நடக்கிறது. 31ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை விடையாற்றி விழா நடக்கிறது.
நேற்று 7ம் நாள் விழா நடந்தது. காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதன்பின், கபாலீஸ்வரர் தேர் சென்றது.
அதை தொடர்ந்து கற்பகாம்பாள், சிங்கார வேலர், சண்டீஸ்வரர் தேர்கள் அணிவகுந்தன. மேளதாளம் முழங்க தேர் பவனி வந்தது. கற்பகாம்பாள் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். தேர் வலம் வரும் பாதையெங்கும் இலவசமாக மோர், எலுமிச்சை சாதம் வழங்கப்பட்டன. கிழக்கு மாட வீதியில் தேர் புறப்பட்டு தெற்கு, மேற்கு மாடவீதி வழியாக கிழக்கு மாட வீதியில் மதியம் 12.45 மணிக்கு நிலைக்கு நின்றது. பின்னர், தேரில் இருந்து கபாலீஸ்வரர் கோயிலுக்குள் எழுந்தருளினார். தேரோட்டத்தை காண சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்து. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறுபத்து மூவர் விழா நடக்க இருக்கிறது. இதைக் காண லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள். இரவு ஐந்திருமேனிகள் விழா நடைபெறும்
Monday, 15 March 2010
மாநகராட்சி பள்ளிகள் இனி 'சென்னை பள்ளிகள்'
சென்னை, மார்ச் 15: சென்னை மாநகராட்சி பள்ளிகள் இனி 'சென்னை பள்ளிகள்' என அழைக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகரட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 2010-11 -ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கல்வி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இத்துறைக்கென வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் 'சென்னை மாநகராட்சி பள்ளி' என்ற பெயர் 'சென்னை தொடக்கப் பள்ளி, சென்னை நடுநிலைப் பள்ளி, சென்னை உயர்நிலைப் பள்ளி, சென்னை மேல்நிலைப் பள்ளி' என பெயர் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிக்கு ரூ. 1 லட்சம்: சென்னை மாநகராட்சியில் உல்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருபக்கம் குழந்தைகள் கல்விபயில அரசின் கண்கவர் திட்டங்கள்.மறுபுறம் அவர்கள் படிப்பதற்கு மரநிழல் கூட இல்லாத நிலை.அரசுக்கு ஏன் இந்த பாரபட்சம் அரசு நினைத்தால் இந்த நிலையை போக்க முடியாதா?ஆறே மாதத்தில் சட்ட சபையை நிர்மாணித்த அரசுக்கு ,நாட்டின் ஆணிவேராக இருக்கக்கூடிய கிராம பள்ளிக் கூடங்களுக்கு ஏன் கட்டடங்கள் கட்டித்தர முடியாது?
(இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வந்த செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.)
Saturday, 13 March 2010
சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மன்மோகன்

புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மன்மோகன்
புகைப்படம் ,நன்றி :தினமலர்
செய்தி, நன்றி! தினமணி
இந்த மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய தமிழக அரசு கோலாகலமாக இருக்க வேண்டிய விழாவை ,சென்னை மக்களே மகிச்சியாக கூடிய சூழலை உருவாக்காமல் இன்று முழுவதும் சென்னையில் தடையுத்தரவு 144 போன்ற சூழலை உருவாக்கி மக்களை நீண்ட நாட்களுக்கு பிறகு அல்லல்பட வைத்துள்ளது வருத்தப்படவேண்டிய விஷயம்.இன்னும் சற்று விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
Subscribe to:
Comments (Atom)