Friday, 2 April 2010

நாட்டிற்க்கு சுயநலவாதிகளால் பெரும் ஆபத்து ?

இன்று
       அரசு அதிகாரிகள் தற்போது மிகவும் முயற்சி எடுத்து போலி மற்றும் காலாவதியான மருந்துகளை கைப்பற்றி ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றி உள்ளனர்.இது மிகமிக கடினமான ஒரு  வேலை. அரசு அதிகாரிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்தப் பணியை செய்துள்ளனர்.
நாளை
போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்வது காசுக்காக எதையும் செய்யும் கூலிப் படையை விட மோசமான ஒரு செயல்.
இந்தச் செயலை செய்தவர்களை என்ன செய்வார்கள் தெரியுமா? கோர்ட்டில் நிறுத்துவார்கள்.கோர்ட் விசாரிக்கும் விசாரித்துக் கொண்டே இருக்கும்.இறுதியில் போதுமான ஆதாரங்கள் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்யும்.
  பின்னர் அவர்கள் முன்பைவிட பிரமாதமாக தொழில் செய்வார்கள்.
பொது ஜனம் ஆ வென பார்த்துக்கொண்டே  அடுத்த அதிரடி செய்திக்கு ஆவலாய் இருக்க வேண்டியதுதான்.
   அரசு அதிகாரிகளும் பாவம் தலையிலடித்துக்கொள்ள வேண்டியது ஒரு சாபக் கேடு.......

2 comments:

  1. இதனால் எத்தனை உயிர் பலி ஆகியிருக்குமே! ம்ம்ம் யாரை குறைக்கூறுவது. நல்ல ப்கிர்வு. நன்றீ.

    ReplyDelete
  2. மதுரை சரவணன்,மலர் தங்கள் ஆதரவுக்கு நன்றி! பாருங்கள் அடுத்த நாட்களில்?

    ReplyDelete