Saturday, 29 May 2010

பிறப்பு சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.


நீங்கள் சென்னையில் பிறந்தவரா?குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் நிச்சயம் தேவைப்படும்.அதற்காக மாநகராட்சி சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி  வீட்டிலிருந்தபடியே பிறப்பு சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மனு செய்து முன்பு போல காத்திருக்க வேண்டியதில்லை. தமிழக அரசின் முக்கிய மற்றும் நம்முடைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி! கீழ்காணும் LINK ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான தகவலை பெற்றுக் கொள்ளுங்கள் .
www.chennaicorporation.gov.in

6 comments:

  1. நன்றி! உலவு.காம்

    ReplyDelete
  2. அட, பிரமாதமாகத்தான் இருக்கு. வாழ்த்துக்கள்
    அறியத்தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. பலருக்கும் சொல்லுங்கள்.உபயோகமாக இருக்கும். நன்றி!

    ReplyDelete
  4. நல்லது கூடை நல்ல உபயோகமான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete